காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை ராய்லக்ஷ்மி..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை ராய் லக்ஷ்மி சினிமாவில் நீண்ட காலமாக வண்டி ஓட்டி வருகின்றார். ஆனால், முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கே வரவில்லை. மங்காத்தா, அரண்மனை போன்ற படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தன.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் பாணியை கையில் எடுத்தார். இதில் அம்மணி வெற்றியும் பெற்றார்.


கொழுக்கு மொழுக்கு தேகத்துக்கும், கவர்ச்சியான நடனத்துக்கு சொந்தக்காரியான இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவரது நடிப்பும் பெரும் எதிர்பார்புக்கிடையே வெளியாகி தோல்வியடைந்த திரைப்படம் “ஜூலி”. இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை பதற வைத்தார் அம்மணி.

இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத இவர் தனது காதலன் Karan V Grover-உடன் ஷாப்பிங், அவுட்டிங் என காதல் வானில் சிறகடித்து வருகிறார். ஏற்கவேனே, Karan V Grover என்னுடன் வந்தால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!