இந்த நடிகையைப் பற்றி இதுவரை உங்களுக்கு தெரியாத ரகசியம்..!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


விக்ரமன் இயக்கத்தில் 1990ல் வெளியான படம் ‘சூர்ய வம்சம்’. இந்தப் படத்தில் சரத்குமார், தேவயானி, பிரியா ராமன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ’ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

இந்தப் படத்தில் முதலில் சரத்குமார் நடிகை பிரியா ராமனை காதலிப்பார். மாப்பிள்ளை படிக்கவில்லை என்பதால் இந்தக் காதல் கல்யாணம் வேண்டாம்என்பது போல காட்சிகள் செல்லும். அவரை வெறுத்து ஒதுக்குவார். பின்னர் சரத்குமாரை திருமணம் செய்யும் நடிகை தேவயாணி கலெக்டராக உருவெடுப்பார்.

மலையாள நடிகையான பிரியா ராமன், ‘வள்ளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் வெறும் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மேலும்மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் ‘நேசம் புதுசு’. இந்தப் படத்தில் இவருடன் நடித்த ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!