“நிஜ வாழ்க்கையில் சோகம்”..!! தற்கொலைக்கு முயற்சி செய்த பிரபல நடிகை…!!


டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டிலானவர் இலியானா. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞசர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இலியானா பேசியாதாவது. ஒரு காலத்தில் எப்போது, சோர்வாகவும் கவலையாகவும் இருப்பேன்.

சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்திருக்கிறேன்.

தற்கொலை செய்து கொண்டால் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என கருதினேன்.


மன அழுத்தம் என்பது கற்பனை அல்ல அது நிஜம். அது தனாக சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம் தயவு சிகிச்சை பெறுங்கள் சிகிச்சை பெறுவது கட்டாயம்.

நடிகர் நடிகைகளை பாருங்க அவர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நாங்கள் அழகாக தெரிய 2 மணிநேரமாக மேக்கப் போட்டு ரெடியாகிறோம்.

உங்களின் மனம் அழகாக இருந்தால் நீங்கள் அழுகுதான் மன அழுத்தம் படிப்படியாக தான் சரியாகும் என்றார் இலியானா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி