சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!! எதற்காக தெரியுமா..?


தமிழில் மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்தை தொட்ட நடிகைகளில் லட்சுமி மேனனும் ஒருவர்.

கடந்த 2012ம் ஆண்டு கும்கி படத்தில் அறிமுகமானவர். ஆனால் அதற்கு முன்பாகவே சுந்தரபாண்டியன் படம் ரிலீசானது.

இவர் எந்த அளவுக்கு புகழ் பெற்றாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

இவர் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ சசிக்குமாரை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

அதன்பிறகு விஷாலுடன் நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு போன்ற படங்களில் நடித்தார்.

இதில் நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு வைத்து முத்த காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


மேலும் விஷாலை காதலிக்கிறார் என்றும் கிசுகிசுக்கள் எழுந்தது. அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து விட்டார் என்றும் செய்திகள் பரவியது.

அதுமட்டும் அல்லாமல் லட்சுமிமேனன் பெயரில் ஒரு ஆபாச வீடியோயும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது அவர் இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனாலும் இந்த போலி வீடியோ மூலம் பெரும் சர்ச்சைகளுக்கு ஆளானார் லட்சுமி மேனன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி