அபிராமி தான் முதல் டார்கெட்டா? வெளுத்து வாங்க தயாரான கமல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பேசும் இந்த ப்ரோமோவில் தலைமை தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும்.

இவ்ளோ நாள் என்ன நடந்துச்சு என்பதை நாம பார்த்துட்டோம். இப்போ நாமளும் இங்க தான் இருக்கோம்னு நினைவு படுத்துவோம் என பேசுகிறார்.

இதனால் ஆபிராமிக்கு சரியான ஆப்பு இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. அதே போல் அனைவரின் முடிவுகளில் தலையிடும் வனிதாவுக்கு ஆப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.