பாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் விழுந்து அஜித் ரசிகர்கள் காயம்!!

பாலபிஷேகம் செய்யும்போது கட்அவுட் விழுந்து அஜித் ரசிகர்கள் காயம்!!

விழுப்புரத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இதை முன்னிட்டு அஜித்தின் ரசிகர்கள் பெரிய கட்அவுட் வைத்து, பாலபிஷேகம் செய்து, பூமாலை போடும்போது சரிந்து விழுந்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்று பெரிய கட்அவுட்களை வைக்கக் கூடாது என்று அரசு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தங்களது ஹீரோக்களின் மீது இருக்கும் வெறியால் இதுபோன்று ரசிகர்கள் நடந்து கொள்வது ஆபத்தில் முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.