குளியலறையில் பிரபல நடிகை செய்த கேவலத்தை பாருங்களே..!! வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!!


நடிகைகள் அவ்வப்போது தங்கள் கவர்ச்சி படங்களை ரிலீஸ் செய்து லைம் லைட்டில் வைத்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகைகளுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.

கடந்த வருடம் இந்தியில் வெளியான வெப் சீரியல் ‘ராகினி எம் எம் எஸ்’. இந்த வெப் சீரியலில் மிகுந்த கவர்ச்சியுடன் அடல்ட் விசயங்கள் அதிகம் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.


இதில் ராகினியாக நடித்தவர் பிரபல சீரியல் நடிகை கரிஷ்மா சர்மா. படுகவர்ச்சியாகவும், ஹீரோவுடன் நெருக்கமாகவும் நடித்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பாத் டப்பில் படுத்தபடி கவர்ச்சி போஸில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!