காதலருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வீடியோவை வைரலாக்கிய பிரபல நடிகை..!!


‘மதராசப் பட்டிணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பின் பல படங்களில் நடித்தார். இறுதியாக இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்ததாக இவருக்கு தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கினார். தற்போது அவர் ‘சூப்பர்கேர்ள்’ என்ற சீரிஸில் மட்டும் நடித்துவருகிறார்.


இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இன்று அதையெல்லாம் தாண்டி காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!