அஜித் பட நாயகியின் வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!! எத்தனைக் கோடி லைக்குகள் தெரியுமா..?


நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான படம் ‘பில்லா 2’. இந்தப் படத்தில் நடிகை ப்ரூனா அப்துல்லா நடித்திருந்தார். மேலும் இவர் அதிகமான பாலிவுட் படங்களில் அடல்ட் காமெடி படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.


இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளார். 3 நாட்களில் இந்த ப்ரூனா அப்துல்லாவின் இந்த புகைப்படம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!