மீண்டும் ராதாரவியுடன் மோதும் நாசர், யாருக்கு ஆதரவாக தெரியுமா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் எதிர் எதிராக நின்று போட்டியிட்டவர்கள் தான் நடிகர் ராதாரவி மற்றும் நாசர்.

இதில் விஷால், நாசர், கார்த்தி, பொன்வன்னன் அவர்களின் ஆணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் தற்போது டப்பிங் சங்க தேர்தலில் ராதாரவியை எதரித்து பிரபல பாடகி சின்மையி போட்டியிட உள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் சின்மையி அவர்களுக்கு ஆதரவாக ராதாரவியை எதிர்த்து செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வேட்ப்பு மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் நாசர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!