கொசு வலை துணியில் டிரஸ் அணிந்து நிர்வாண போஸ் கொடுத்த எமி ஜாக்சன்..!!


‘மதராசப்பட்டினம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இந்தப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் நடிகை எமி ஜாக்சன். இவரை அந்த படத்தில் இளவரசிமாதிரியாக அழகாக காட்டியிருப்பார்கள்.

அதையடுத்து பல படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் இந்தி, தெலுங்கு என சில மொழிகளிலும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.


தற்போது இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் நடிகை எமி ஜாக்சன் கொசு வலை போன்ற துணியில் டிரஸ் அணிந்து நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!