அட.. இவருக்கா இப்படியொரு நோய்..!! வைரலாகிய தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


வாணி ராணி சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் தானே. இதில் முக்கியமானவர் நடிகை ராதிகா. இது மட்டுமல்ல பல சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து மக்களிடம் இடம் பிடித்தவர்.

ரஜினி, கமல், என பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இப்போது முழுக்க முழுக்க சீரியலில் நடிப்பு, தயாரிப்பு இறங்கிவிட்டார். இருந்தாலும் ஓரிரு படங்களில் அம்மாவாக நடித்திருந்தார்.

அண்மையில் அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து செய்தி சமூக வலைதளத்தில் அவரை பற்றி வந்த வதந்தி தான். அவருக்கு புற்று நோய் என தகவல் பரவ, ரசிகர் ஒருவர் அவரிடம் நேரடியாக கேட்டுள்ளார்.

விசயமறிந்த அவர் இதெல்லாம் வெறும் வதந்தி. உண்மையில்லை என தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!