எப்படி இருந்த அமலாபால் இப்படி மாறிட்டாங்களே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலாபால் தொடர்ந்து பல தமிழ்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர். வேகமாக திருமணம் செய்து கொண்ட அமலாபால், அதை விட வேகமாக விவாகரத்தும் பெற்றார்.


விவாகரத்திற்கு பிறகு படங்களில் நடித்து வரும் அமலாபால் தற்போது ஒரு பிரபல நகைக்கடைக்கு பிராண்ட் அம்பாசிட்டர் ஆகியுள்ளார்.

அந்த நகைக்கடையின் அனைத்து விளம்பரதிலும் லோ ஹிப் சாரி அணிந்தே போஸ் கொடுத்திருகிறார். சமீபத்தில், இவர் வெளியிட்ட ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போயுள்ளார்கள். மிகவும் உடல் மெலிந்து ஒல்லியாக மாறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!