அஜித் படத்திற்கு “விஸ்வாசம்” என தலைப்பு வைக்க காரணம் என்ன தெரியுமா..?


அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு விசுவாசம் என பெயரிட்டுள்ளார்கள். இந்த தலைப்பை தேர்வு செய்ய காரணம் என்ன என்பதற்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.

“ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்” என தல அடிக்கடி கூறுவாராம்.

டைட்டில் என்ன வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது தல அடிக்கடி பயன்படுத்தும் விசுவாசம் என்ற வார்த்தையை வைத்துவிடலாம் என சிவா முடிவெடுத்துவிட்டாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!