நிஜமாவே இவங்க சிம்ரன் அம்மாவா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


ஒரு காலத்தில் இடுப்பழகி என்ற பெயரோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நடனத்தை ரசித்தது போல் எந்த ஒரு நடிகையின் நடனத்தையும் ரசிகர்கள் அவ்வளவாக ரசித்தது இல்லை என்றே கூறலாம்.


இந்த நேரத்தில் நடிகை சிம்ரன் முதன்முறையாக தன்னுடைய அம்மாவை ரசிகர்களுக்கு காட்சியுள்ளார்.

நேற்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள், டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து கூறியதோடு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!