அனுஷ்கா- பிரபாஸ் காதலில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


அனுஷ்காவும் பிரபாசும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் அனுஷ்காவை, பிரபாஸ் காதலித்தது உண்மை தான். ஆனால் பிரபாஸ் குடும்பம் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அனுஷ்காவுடன் பேசி இருவரும் பிரியும் முடிவை எடுத்துவிட்டார் என தெலுங்கு சினிமாவில் தகவல் பரவி வருகிறது. சமீபகாலமாக படங்களில் ஒப்பந்தமாகாமல், திருமண பரிகாரம் செய்ய கோவில்களுக்கு சென்று வந்ததாக செய்திகள் வெளியானது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!