வைரலாகியது பிக்பாஸ் சீசன் 2 புகைப்படங்கள்..!! பாருங்க அசந்துருவீங்க..!!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். தொடக்கத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், போக போக வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ளது.


இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார் , இதனை அவரது அரசியல் மேடையாகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும், பிக்பாஸ் வீட்டினை வடிவைமைக்கு பணிகள் ஆடம்பரமாக முடிவடைந்துள்ளன என்றும் விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது என்றும் கூறுகிறார்கள்.


இந்நிலையில், பிக்பாஸ் 2 வீட்டின் புகைப்படங்கள் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நிஜமாகவே இவை பிக்பாஸ் சீசன் 2 வீடுதானா..? அல்லது வதந்தியா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!