படத்தின் தகவல் தெரியவில்லை..! படம் வெளியாகவில்லை..! ஆனால் அதிரடியாக டிரெண்டான அஜித்..!!


அஜித் ரசிகர்கள் எப்போதுமே தனது ஆசை நாயகனை பற்றி ஏதாவது ஒரு தகவலை எதிர்ப்பார்ப்பார்கள். விவேகம் படத்திற்கு பிறகு அஜித் யாருடன் இணைய போகிறார் எப்படிப்பட்ட படம் என்று நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கிறது.


இதற்கு நடுவில் அவருடைய அடுத்த படத்தை சிவா தான் இயக்க போகிறார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது,


இந்த நிலையில் டுவிட்டரில் இருக்கும் அஜித் ரசிகர்கள் #10FavPicsOfThalaAJITH என்ற டாக்கை கிரியேட் செய்து நேற்று (அக்டோபர் 5) இந்திய அளவில் டிரண்ட் செய்துள்ளனர். அதோடு ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த அஜித்தின் புகைப்படங்களை இந்த டாக்கில் ஷேர் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி