தன்னுடைய ஷூவால் பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..? வைரல் புகைப்படம்..!!


கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட்கார்பெட்டில் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், கங்கனா உள்ளிட்ட பலர் கவர்ச்சி உடையில் ரெட் கார்ப்பெட்டில் நடந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் இன்று Kristen Stewart என்ற நடிகை,


இதே ரெட் கார்ப்பெட்டில் நடந்து சென்றபோது தன் ஷூவை கழற்றி கையில் எடுத்து சென்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

அவர் சென்றபோது மழை பெய்துகொண்டிருந்தது, மேலும் படிக்கட்டில் ஏற கடினமாக இருக்கும் என்பதாலேயே அவர் இப்படி செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!