50 வயது பிரபலத்துடன் ரொமான்ஸ் செய்யும் இளம் நடிகை..!! பரபரப்பு தகவல்..!!


மாஸ் மஹாராஜா என்ற பட்டத்தை தாங்கி டோலிவுட்டில் வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரவி தேஜா. இவருக்கு வயது 50. கடந்த தீபாவளிக்கு “ராஜா தி கிரேட்” என்ற ஹிட் படத்தை கொடுத்தார். பிறகு, யார் கண் பட்டதோ தெரியவில்லை அடுத்த மாதமே “டச் சேசி சூடு” என்ற மரண மொக்கை படத்தை கொடுத்தார்

தற்போது நெலா டிக்கெட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க குடும்பப்பின்னணியில் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக நடிகவுள்ளவர் இளம் நடிகை மாளவிகா சர்மா. இவருக்கு வயது 19 தான் ஆகிறது. கோடை விடுமுறை விருந்தாக வெளியாகவுள்ள இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெறுமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

இதனிடைய, ரவி தேஜா, மாளவிகா ஷர்மா ஆகியோர் ரொமான்ஸ் செய்யும் இரண்டு பாடல்கள் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!