திருமணத்திற்கு பிறகு இப்படியொரு கவர்ச்சி புகைப்படமா..? கடுப்பில் ரசிகர்கள்..!!


நடிகை நமிதா கடந்த நவம்பர் 24-ம் தேதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார். திருமணதிற்கு பிறகு எங்கே சென்றார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

தற்போது பெங்களூருவில் தனது கணவருடன் குடும்ப வாழ்கையை மேற்க்கொண்டு வருகிறார் நமீதா.


சமூக வளைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் இவர் சமீப காலமாக ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் மட்டுமே சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டுகிறார்.

இந்நிலையில், திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடை ஏற்றியுள்ளார் நமீதா. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகிறார்கள். பின் புறமாக திரும்பிக்கொண்டு மிக இறுக்கமான ஆடையை அணித்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் நமீதா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!