அட.. சீரியல் நடிகர் அமித் பார்கவா இது..? அதிர்ச்சியடைய வைத்த வைரல் புகைப்படம்..!!


சீரியல்களில் பல பேர் பிரபலம், அதில் அமித் பார்கவை கூறலாம். நல்ல உயரம், வசீகர முகம் என சீரியலில் அவர் ஒருபக்கம் கலக்கி வருகிறார்.

தற்போது அவர் பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடிக்கிறார்.

இப்போது என்னவென்றால் அமித் பார்கவ் சிறு வயதில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அமித் பார்கவா என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!