வனமகன் நாயகியின் இடுப்பாட்டத்தில் ஆடிப்போன ரசிகர்கள்..!! வைரல் புகைப்படம்..!!


வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாயிஷா சைகள். இவரின் முதல் படமான வணமகன் வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னுடைய நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் ரசிகர்கள் விரும்பும் மப்பும் மந்தாரமுமான அழகிற்கு சொந்தக்காரியாக இருக்கும் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குவிகின்றன.


ஜுங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் போன்ற படங்களில் தற்போது நடித்து வரும் அம்மணி கையில் மேலும் அரை டஜன் படவாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் நடனத்திற்காக தனது அறையில் ஒத்திகை பார்க்கும் போது ஒரு சிறு வீடியோ க்ளிப்பிங்கை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இளசுகளை சூடேற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!