விருது விழாவில் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத்திற்கு காத்திருந்த சர்ப்ரைஷ்..!!


பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய கலாட்டா நட்சத்திர அவார்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதில் தொகுப்பாளர் கோபிநாத்திற்கு விருது வழங்கப்பட்டது. அத்தருணத்தில் அவருக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய அப்பாவை வரவழைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அவருடைய திருமண நாளையும் அதே மேடையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்நிகழ்வு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!