“விஜய் அண்ணா இல்லாமல் நான் இல்லை”..!! பிரபல நடிகர் உருக்கம் !!


நடிகர் விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநில ரசிகர்கள் மட்டுமில்லாது, உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

சாந்தனு, ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களும் அவர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இன்று விஜய், ஜெய், ரீமாசென் நடிப்பில் கடந்த 2002 ல் வெளியான பகவதி படம் 15ம் வருடம் கொண்டாட்டம் காண்கிறது.


இந்நிலையில் தற்போது நடிகர் ஜெய்யும் தன் ட்விட்டரில் என் மீது நம்பிக்கை வைத்தது, இப்படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி. விஜய் அண்ணா இல்லாமல் நான் இல்லை என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!