கார் ஓட்டிக்கொண்டே நடிகை நிவேதா தாமஸ் செய்த வேலை- வைரலாகும் வீடியோ குவியும் பாராட்டு

தமிழில் தளபதி விஜய் நடித்த குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ். அதற்கு பிறகு போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இப்போது இவர் தமிழை தாண்டி தெலுங்கில் அதிக படங்கள் நடித்து வருகிறார், மலையாளத்திலும் ஒரு சில படங்கள் நடித்திருக்கிறார். தற்போது இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான கல்லி பாய் படத்தில் இடம்பெற்ற ஒரு ராப் பாடலை கார் ஓட்டிய படியே முழுவதும் பாடி தீர்த்துள்ளார் நிவேதா தாமஸ். இதற்கு இணையவாசிகள் சார்பாக சூப்பர் என கமெண்ட் கிடைத்து வருகிறது.

View this post on Instagram

For the love of Gully Boy

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on