ஜோடியாக பைக்கில் சுற்றும் மஹத்-யாஷிகா! வைரல் புகைப்படம்

நடிகர் மஹத் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலிப்பதாக தெரிவித்தனர். ஆனால் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது யாஷிகா மற்றும் மஹத் இருவரும் பைக்கில் ஜோடியாக ஊர்சூற்றும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் விசாரித்ததில் அது அவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங்காக எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.