தன்னுடைய இடுப்பை புகைப்படமாக வெளியிட்ட பிரபல நடிகை..!! வெளியான புகைப்படம்..!!


உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென்.

இவர் தமிழில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வந்த இவருக்கு தற்போது 41 வயது ஆகிறது.

கடுமையான உடற்பயினை மேற்கொண்டு தனது உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளார்.


இவர் சமீபத்தில் தன்னுடைய இடுப்பை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். சில ரசிகர்கள் நீங்கள் ஒரு முன் உதாரணம் புகழ்ந்துள்ளனர்.

நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொள்ளாமலேயே இரண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!