கணவரின் அந்த ஆசைக்காக கல்லூரி பெண்களை அனுப்பி வைக்கும் பிரபல நடிகை..!!


தன் கணவர் ராஜசேகரின் ஆசையை பூர்த்தி செய்ய பல கல்லூரி பெண்களை மிரட்டி அவருக்கு அனுப்பி வைத்து வருகிறார் நடிகை ஜீவிதா.

கடந்த இரண்டு வாரங்களாக தெலுங்கு திரையுலகில் பல பிரபலங்களின் பலான பலான சமாச்சாரங்கள் அறங்கேறி வருகினறன. வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி ஒரு பக்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் தன்னிடம் தப்பாக நடந்து கொண்டவர்களின் பெயர் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க…


இன்னொரு பக்கம். சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சந்தியா என்பவர் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். அதாவது, பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா, தன்னுடைய கணவரின் உடல் சுகத்துக்காக கல்லூரி பெண்களை மிரட்டி அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தனது கணவருக்காக ஜீவிதா நிறைய பெண்களை மிரட்டியிருக்கிறார். தற்போது அமீர்பேட் ஏரியாவில் இருக்கும் சில பெண்களை மிரட்டி வைத்துள்ளார்’’ என்றார் சந்தியா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி