விருதுகளை குவித்த ‘சஷ்தி’ குறும்படம்.. குவியும் பாராட்டுக்கள் by priya | @ | August 19, 2022 3:55 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest கேத்தி மற்றும் ராப்பி பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இதில் செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் வெளியாகி உள்ளது.லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ள இந்த குறும்படம், தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி வெளியாகி உள்ளது. இந்த ‘சஷ்தி’ குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது. பல்வேறு விருதுகளை பெற்று வரும் இந்த குறும்படத்திற்கு பலரின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…