தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. கடந்த வியாழ கிழமை வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல் நாளே ரசிகர்களுடன் படம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.
தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்துடன் எடுத்து கொண்ட போட்டோ ஒன்றை பதிவிட்டு ஒரே வார்த்தையில் நன்றி என பதிவிட்டுள்ளார்.
G R A T I T U D E pic.twitter.com/5VLjWI21oo
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 10, 2019
இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்ஸையும் ரி-ட்வீட்டையும் குவித்து வருகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.