கவின் செய்தா காமெடி.. நாங்க செஞ்சா ஐட்டம்னு சொல்வாங்க – பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்து கொண்டுள்ளார்.
இவர் காமெடி என்ற பெயரில் அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி, ஷெரின் என 4 பேர் பின்னாடி சுற்றி கொண்டிருந்தார்.

தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். கவின் செஞ்சா காமெடி இதுவே ஒரு பொண்ணு இப்படி செய்திருந்தால் ஐட்டம்னு சொல்லி இருப்பாங்க என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.