மேலாடை பட்டன் போடாமல் போட்டோஷூட் நடத்திய ஆண்ட்ரியா – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்ட்டப்பட்டது.

இருப்பினும் ஆண்ட்ரியா தொடர்ந்து வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/B0_ygV_gqaZ/?utm_source=ig_embed

அப்படி தான் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பட்டன் போடாத மேலாடையுடன் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.