ஆத்தாடி… dd எடுத்த புகைப்படத்தை பார்த்தீங்களா.? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


பிரபல தொகுப்பாளினி டிடி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு உள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறு வயது முதலே, நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் அளவில் இடம் பிடித்தவர் டிடி.டிடி என்றாலே, அந்த நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கும் எனநினைக்கும் அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை அதிகம்.இவருடைய திருமணம் கூட, தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைக்கு நடைபெற்றது போல ஒளிப்பரப்பினர்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,இவருடைய திருமண வாழ்க்கையில் நீண்ட ஆண்டு தொடர முடியவில்லை… கருத்து வேறுபாடு காரணமாக, டிடி தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் .இந்நிலையில் சிறிது காலம் இடைவெளி விட்டு இருந்த டிடி மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!