பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான வயது என்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 16 பிரபலங்களின் உண்மையான வயது என்ன என்பது பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.

1 . லாஷ்லியா – 24 வயது
2 . ஷாக் ஷி அகர்வால் – 28 வயது
3 . அபிராமி அய்யர் – 28 வயது
4 . வனிதா – 46 வயது
5 . பாத்திமா பாபு – 50 வயது
6 . மோகன் வைத்யா – 59 வயது
7 . சரவணன் – 52 வயது
8 . கவின் – 29 வயது
9 . ரேஷ்மா – 41 வயது
10 . மதுமிதா – 27 வயது
11 . மீரா மிதுன் – 26 வயது
12 . தர்சன் – 23 வயது
13 . முகின் ராவ் – 23 வயது
14 . சாண்டி மாஸ்டர் – 33 வயது
15 . ஷெரின் – 32 வயது
16 . சேரன் – 48 வயது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.