bigboss2 பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்து விட்டது. நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தன் உண்மை முகத்தை காட்டத்தொடங்குகின்றனர்.
bigboss2 இன்று மும்தாஜ் உடல் முடியவில்லை என கோபமாக மற்றவர்களிடம் பேசுகிறார்.
இதனையடுத்து வைஷ்ணவி டேனியலை தனியாக கூப்பிட்டு, உடம்பு முடியலைனா வீட்டுலயையே உட்கார வேண்டியது தானா.
மறுபடியும் பிரபலமாகனும்னு தான இங்க வந்த அப்புறம் எதுக்கு இந்த சீனு என்பது போல பேசுகிறார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!