கமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கிய சென்ட்ராயன்..!! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!!


இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆனால் அவர் என்ன பேசுகிறார் எனத் தெரியாமல் விழிக்கிறார்.

கமல் ஆங்கிலத்தில் பேசவும் ரசிகர்கள் ஆரம்பத்தில் குழம்பி விட்டனர்.

ஆங்கிலத்தில் பேசி முடித்த பின்னர், ‘நான் என்ன சொன்னேன்னு உங்களுக்கு புரிஞ்சதா? என கமல் கேட்கிறார். அதற்கு சென்றாயன் இல்லை என தலையசைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ‘நான் பேசுற இங்கிலீஷ் உங்களுக்குப் புரியலைண்ணா, நீங்க பேசுறது மக்களுக்கு எப்படி புரியும்?’ என கலாய்க்கிறார் கமல்.

இதைக் கேட்டு சென்றாயன் உட்பட அங்கிருக்கும் அத்தனை போட்டியாளர்களும் சிரிக்கின்றனர். குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!