பிரபல நடிகையின் வைரலாகிய புகைப்படத்தால் சர்ச்சை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது, ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஸ்ட்ரைக் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்ததும் இந்த படம் வெளியாகும் என கூறுகிறார்கள். இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம்ஒன்று வைரலாகி வருகின்றது.


ஆனால், இந்த புகைப்படத்தில் இருப்பது நிவேதா பெத்துராஜே கிடையாது. அவரை போலவே முகபாவனை கொண்ட பாலிவுட் மாடல் நடிகை ஹிரிட்ரு என்பது பிறகு தான் தெரியவந்தது.

ஆனால், டிக் டிக் டிக் படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார் நிவேதா என்பது குறிப்பிடதக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி