நம்ம தமிழ் பொண்ணு ரித்விகாவோட இப்போதைய ஸ்டைல பாருங்க.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றவர் ரித்விகா.

வெற்றி பெற்றதோடு சரி அதன் பிறகும் கூட பெரிய அளவில் திரையில் காண முடியவில்லை, இதனால் ரித்விகா கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க முடிவு செய்து விட்டார் போல.

ஏற்கனவே சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் சில கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.

https://www.instagram.com/p/BwcVH4ngNhn/

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.