என் பசியை தீர்த்தது விஜய், சரி செய்தது சூப்பர் ஸ்டார்.. பிரபல சீரியல் நடிகை சாந்தி கூறிய தகவல்

பிரபல சீரியல் நடிகை சாந்தி அவர்கள் நாம் முதன் முதலில் மெட்டி ஒளி தொடரில் தொடக்க பாடலுக்கு நடனம் ஆடுவதை பார்த்திருப்போம்.

இவர் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் பாக் டான்சராக பணிபுரிந்துளார்.

நடிகை சாந்தி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “விஜய் அவர்களுடன் ஒரு முறை நான் பணி புரிந்த போது அந்த படப்பிடிப்பில் எனக்கு மிகவும் பசி எடுத்து கொண்டு இருந்தது, என்னுடைய நடன இயக்குனர் அவர்களிடமும் கூறினேன். ஆனால் யாரும் என்னை கவனித்து கொள்ள வில்லை. விஜய் அவர்கள் நான் பசியால் தவித்ததை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பர்கர் வாங்கி தந்தார் நேற்று கூறினார்.

மேலும் பேசிய இவர் “அப்படி தான் ஒருமுறை ரஜினி அவர்களின் பாட்ஷா படத்தில் நடனம் ஆடும் போது நான் அவரை பார்த்துவிட்டு ஸ்டேப் மறந்துவிட்டேன். அதை சூப்பர் ஸ்டார் அவர்கள் வந்து தான் சரி செய்தார்” என்று கூறினார் சாந்தி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!