அம்மாடியோவ்.. நயன்தாராவுக்கு வந்த ஆசையை பாருங்களே..!! வியப்பில் திரையுலகம்..!!


நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களும் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து ட்விட்டரில் வெளியிடுகிறார்கள்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நடிக்க நயன்தாரா தான் காரணம் என்று கூறப்பட்டது. எப்படியாவது அஜீத்தை விக்கி இயக்கத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு உள்ளது.


இந்நிலையில் விக்னேஷ் சிவனை ஹீரோவாக்கிப் பார்க்கும் ஆசை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ளதாம். காதலரை ஹீரோவாக்கிப் பார்க்காமல் ஓய்வது இல்லை என்ற முடிவில் உள்ளாராம் நயன்தாரா.

விக்கியை ஹீரோவாக்கும் முயற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டாராம் நயன்தாரா. விரைவில் அவரை ஹீரோவாக பார்க்கலாம்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி