அஜித்தை மோசமாக திட்டிவிட்டேன்..! பிரபல இயக்குனர் திடீர் பேட்டி..!!


அஜித், விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் எப்படி தங்களது ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகளுக்கு கஷ்டப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

அஜித்தை வைத்து மைனர் மாப்பிள்ளை என்ற படத்தை இயக்கியவர் விசி குகநாதன். இவர் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றியும், மைனர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் பற்றியும் பேசியுள்ளார்.


மைனர் மாப்பிள்ளை படத்தை தொடர்ந்து ஒரு படம் செய்து தருவதாக அஜித் கூறினார், ஆனால் இதுவரை அவர் செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, மைனர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது மணிரத்னம் படத்தின் வேலைகள் இருக்கிறது செல்லலாமா என்று கேட்டார். நான் கொஞ்சம் கோபக்காரன், அப்போது அஜித் மிகவும் மோசமாக திட்டிவிட்டேன். அது அவருக்கு மன கஷ்டத்தை கொடுத்ததாக நடிகர் விவேக் அவர்கள் மூலம் கேள்விபட்டேன்.

அஜித் உங்களை என் மகன் போல நினைத்தேன், உங்களை திட்டுவதற்கு எனக்கு உரிமை இல்லை என்று அவர் கூறமுடியாது, ஆனால் அவர் மிகவும் நல்லவர்.

கஷ்டப்படுபவர்களுக்கு அவர் உதவி செய்வது போல் தமிழக மக்களுக்கும் அவர் உதவி செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!