விஜய் மகளிடம் அஜித் என்ன சொன்னார் தெரியுமா..? வைரலாகிய சுவாரஷ்ய தகவல்..!!


எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அஜித் தன் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க தவறமாட்டார்.இதையே தான் அவரது ரசிகர்களுக்கும் சொல்வார். தற்போது ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் அஜித் விஜயின் மகள் திவ்யாவிற்கு சில அட்வைஸ்களை கொடுத்துள்ளாராம்.


அதவாது அஜித்தின் மகள் அனுஷ்கா பேட்மிட்டன் பயிற்சி எடுத்து வருகிறார். அதோட அதே இடத்தில் விஜய்யின் மகளும் பயிற்சி எடுத்து வருகிறார்.

இதை கவனித்த அஜித்,திவ்யாவிடம் “விளையாட்டில் ஈடுபடுவதை நிறுத்தாதே, அது உன் உடலுக்கும் மனதிற்கு நல்லது: என்று ஒரு அட்வைஸை கூறியுள்ளாராம்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி