இந்த வயதிலும் இப்படியொரு கவர்ச்சி தேவையா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை திரிஷா பல வருடமாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார் இவர் சுமார் 15 வருடங்களாக இவர் தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் தற்பொழுது நடித்துவரும் படங்கள் அனைத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் தற்பொழுது இரண்டாம் கட்ட ஹீரோவுடன் பட வாய்ப்புகள் வந்தால் நடிக்கும் முடிவுடன் இருக்கிறாராம்,இவர் சில வருடங்களாக கவர்ச்சி காட்டுவதற்கு சில கட்டுபாடுகளை விதித்திருந்தார் தற்பொழுது அந்த கட்டுபாட்டை தளர்த்திக்கொண்டார் தற்பொழுது கவர்ச்சி களத்தில் குதிக்க தயாராகி விட்டார்.


சமீபத்தில் நடிகை த்ரிஷா நடித்து வெளிவந்த திரைப்படம் ஹே ஜூடு இந்த திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது, இந்த வெற்றிதான் திரிஷாவின் புத்துணர்ச்சிக்கு காரணமாம், இவரை விரைவில் கவர்ச்சி களத்தில் திரையில் காணலாம் , இந்த நிலையில் திரிஷா நடித்த மோகினி படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறக்கத்தில் கிடக்கிறார்கள்.

இவருக்கு நிஜமாகவே 34 வயது ஆகிவிட்டதா..? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு அந்த புகைப்படம் உள்ளது, இதோ புகைப்படம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி