நடிகர் சொன்ன புகழாரத்தால் செம்ம கடுப்பாகிய அஜித் ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


சிம்பு தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர். திரைத்துறையில் அனைத்து விஷயங்களும் தெரிந்த ஒரு நடிகர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர்.

இவர் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார், அதில் ஒவ்வொரு நடிகர்கள் பற்றியும் சிம்புவிடம் கேட்டனர்.


அப்போது அஜித் குறித்து வந்த போது ‘நான் வெளிப்படையாக பேச காரணம் அவர் தான்’ என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

ஆனால், விஜய் குறித்து பேசும் போது ‘அவர் தான் என் ரோல் மாடல், அத்தனை கஷ்டங்களை தாண்டி இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்’ என புகழ அஜித் ரசிகர்களிடம் சிம்புவிற்கு கொஞ்சம் வெறுப்பு தான் ஏற்பட்டது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி