ரசிகர்களுக்காக அஜித் படக்குழுவினர் என்ன செய்தாங்கனு தெரியுமா..? செம்ம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம்,வேதாளம், விவேகம் ,விசுவாசம் என இதுவரை 4 படத்தில் இவர்களது கூட்டணி தொடர்ந்துள்ளது, அதனால் தற்பொழுது வி தலைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கபோகிறார் தல அஜித்.

விசுவாசம் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.


இதற்க்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது என இதற்க்கு முன் நமது இணையதளத்தில் கூறியிருந்தோம்.

தற்பொழுது இந்த படம் முடிந்தவுடன் தல அஜித் தீரன், சதுரங்க வேட்டை என மெகா ஹிட் இயக்குனர் வினோத்துடன் இணையுள்ளார். இந்த செய்தி தல ரசிகர்களை உற்ச்சாக படுத்தியுள்ளது, மேலும் இனி “வி”க்கு விடுதலை என கூறிவருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி