அஜித்தை பார்த்ததும் இதைதான் முதலில் கேட்பேன்..!! பிரபல நடிகை அதிரடி ட்வீட்..!!


தல அஜித் தமிழ் சினிமாவில் தனகென்ன ஒரு தனி ஸ்டைலில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இது ஊர் அறிந்த உண்மை, இவருக்கு ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகர்களாய் இருக்கிறார்கள்.


பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூஞ்சா என்பவர் அஜித்தின் தீவிர ரசிகை போல அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தலயின் தீவிர ரசிகை, அதுவே எனக்கு மிகப்பெரிய பலம், அவருடன் நடிக்க காத்து கொண்டுருக்கிறேன் என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி