ஆரவ்வின் பிறந்தநாள் பார்டியில் எதிர்பாராத சுவாரஷ்யம்..! என்ன தெரியுமா..?


ஆரவ் மற்றும் ஒவியா காதல் கதை பிக்பாஸ் பார்த்த அனைவருக்கும் தெரியும்.

இதனால் ஓவியா தற்கொலை முயற்சி செய்து பின் பிக்பாஸை விட்டு வெளியேறினார்.

பிறகு விஜய் டிவிவியில் நடை பெற்ற பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் ஆரவ் பிறந்த நாளின் போது பிக்பாஸ் போட்டியாளர்கள் கணேஷ் அவரது மனைவி நிஷா மற்றும் ரைசா கலந்து கொண்டனர்.

பல படங்களில் கமிட்டாகி இருந்த நடிகை ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!