அஜித்திற்கு செம்ம ஹிட் கொடுத்த இயக்குனரின் தந்தை மரணம்..!! சோகத்தில் திரையுலகம்..!!


தமிழ் சினிமாவில் முன்னணி உச்சகட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித், இவரின் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது சிறியவர் முதல் பெரியவர் வரை அஜித்தின் ரசிகர்கள் இருக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் சினிமாவில் கூட பல பிரபலங்கள் அஜித்தின் ரசிகர் தான்.

இவரை வைத்து இரண்டு மாஸ் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் தான் விஷ்ணுவரதன். இவர் மீண்டும் அஜித்துடன் விரைவில் இணைய இருக்கிறார் என கூறபடுகிறது.


இப்படி இருக்க விஷ்ணுவரதன் மட்டும் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் இன்று காலை மரணமடைந்தார்.

இவரின் மரணம் திரையுலகிற்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திரை பிரபலங்கள் பலர் பட்டியல் சேகருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி