பிரபல நடிகை எதற்காக தர்கா செனறார் தெரியுமா..?


ஜெய்பூரிலுள்ள அஜ்மீர் தர்காவில் நடிகை நயன்தாரா இஸ்லாமிய முறைப்படி வழிபாடு செய்தார்.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கிவரும் வேலைகாரன் திரைப்படத்தின் டூயட் பாடல் மூன்று நாள் படப்பிடிப்பாக ராஜஸ்தானில் நடைப்பெற்றது. படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


மாலை படப்பிடிப்பு காட்சி முடிவடைந்ததும் அருகிலுள்ள அஜ்மீர் தர்காவிற்க்கு சென்றனர். அப்போது இஸ்லாமிய வழக்கப்படி நயன்தாரா வழிபாடு நடத்தினார். மேலும் சிவகார்த்திகேயன் தொப்பி அணிந்தபடியும் நயன்தாரா முக்காடு போட்டபடியும் இருந்தனர்.

இப்புகைப்படங்கள் இனையதளத்தில் வைராகிவருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!